நான் தமிழ்நாட்டுல மூணு தடவை space ship நேரடியா பார்த்திருக்கேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு இதுல நம்பிக்கையே இல்லை, ஆனா இப்போ ஏலியன்ஸ் (வேற்றுக்கிரகவாசிகள்) நிஜமாவே இருக்காங்கன்னு நான் நம்புறேன். கடைசியா என் தம்பியோட இருக்கும்போது ரொம்ப பக்கத்துல பார்த்தேன், ஆனா கண்ணிமைக்கும் நேரத்துல (fraction of a second) அது பயங்கர வேகமா பறந்து மறைஞ்சுடுச்சு. ஆனா நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டேங்குறாங்க.ஆனா நான் சொல்றதை யாரும் நம்ப மாட்டாங்கன்னு தெரியும். எல்லாரும் என்னை மாதிரி கண்ணால பார்த்தா தான் நம்புவாங்க.