Hi MG,
அனைத்து விஷயங்களையும் அருமையாக எடுத்து கூறினீர்கள்.
நீங்கள் ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள். முக்கியமான இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு பிறகு இந்த குற்றத்தை செய்தவர்கள் வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருக்கப் போவது என்று எடுத்துக் கூறினீர்கள் என்றால் இனிவரும் சமுதாயம் இது போன்ற தவறுகளை செய்ய யோசிப்பார்கள். இனி வரும் தலைமுறைக்கு தாங்கள் கூறும் கருத்தும் மிக மிக முக்கியமான ஒன்று.
இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவரும் தவறை செய்து விட்டு ஒருபோதும் தப்பிக்க முடியாது என்பதை தாங்கள் ஆழமாக தெரிவிக்கவும் வேண்டும் 🙏