Definitely not (Age 25)
முழுமையான தடை விதிப்பது பல கற்றல் வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். அறிவியல், தொழில்நுட்பம், வாழ்க்கைப் பாதைகள் இவைகளை முழுமையாக கற்றுக்கொள்ள சமூக வலைத்தளம் அவசியம்.
பெற்றோர்கள் கண்காணிப்புடன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.