டிரம்ப் ஒரு நயவஞ்சகன். வாக்குறுதியில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் சொல்லுவார்கள் நாங்கள் சமாதான வாதிகள்.
பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் குழப்பம் உண்டாக்குபவர்கள்; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. (திருக்குர்ஆன் 2:11, 12)