தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை பார்க்கிற அளவுக்கு தமிழ்நாட்டுக்கு காவேரி சுற்றியுள்ள டெல்டா பகுதியில இருக்கிற நீர் நிலையம் மேலாண்மை உங்க பாதுகாத்தாவே நமக்கு தமிழ்நாட்டில் நீர் பிரச்சனை வரவே வராது எல்லாம் காணாமல் போகுது ஏரி குளங்கள் காணாமல் போச்சுன்னா நீர் தட்டுப்பட வராம என்ன பண்ணும் காவேரி குரூப்பே கர்நாடகாவுல நாலு அஞ்சு ஆனா இருக்குன்னு நீங்க தான் பேசுறீங்க ஆனா தமிழ்நாட்டுக்குள்ள ரெண்டு ஆனா தான் இருக்குன்றத மட்டுமே பேசுறீங்களே ஏன் நாம் இன்னும் இரண்டு ஆனா கட்ட கூடாது அப்படி கட்டிட்டு நாம அதை நீர்நிலைகள் பக்கமா திருப்பி விட்டாயே விவசாய நிலம் அதனால காப்பாற்ற கூடாதா இவங்க ரொம்ப வருஷமா இந்த பத்தி பேசிக்கிட்டே தான் இருக்கிறார்கள் ஆனா பேசி பேசி எல்லாரையும் முட்டாள் ஆக்குகிறார்கள் என்று எனக்கு தோணுது