யார் ஜெயிக்கின்றார்களோ இல்லையோ மனிதம் இங்கே தோற்றுவிட்டது. ஒரு நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் அடிப்பதும் அதை யாரும் கேட்காமல் இருப்பதும் பல போர்களில் பார்த்து விட்டோம். சமீபமா காலமாக நாம் வளர்ச்சிப் பாதையில் போகாமல் வீழ்ச்சியை நோக்கி மிக வேகமாக போய்க் கொண்டுள்ளோம். வல்லரசு என்ற ஒரே காரணத்தினால் பல விதிமுறை மீறல்கள் செய்வதை என்னவென்று சொல்வது