நான் தூத்துக்குடி நான் படிக்கும் பொழுது இரவு ஒரு நாள் பார்த்து இருக்கிறேன் ஆனால் அது டியூப்லைட் எப்படி இருக்கும் அதேபோல நீள வடிவத்தில் பார்த்து இருக்கிறேன் அதே போல ஒரு தடவை தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தின் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன் அதுவும் வானத்தில் டியூப் லைட் போன்று நீல வடிவத்தில் இருந்தது அதேபோல தூத்துக்குடியில் கீதா ஹோட்டல் என்று சொல்லக்கூடிய இடத்தின் அருகில் இருந்தும் வானத்தில் நீல வடிவத்தில் வெள்ளை நிறத்தில் பாதரசம்போன்று இருந்தது அந்த வெள்ளை நிறத்தை சொல்ல முடியாது அந்த அளவுக்கு அதன் நிறம் இருந்தது ஆனால் நான் பார்த்த இந்த மூன்றும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது இந்த மூன்றும் ஒரே நாளில் நான் பார்த்ததில்லை ஒன்றுக்கொன்று ஒன்று இரண்டு வருடங்கள் இடையே தான் இதை பார்த்தேன்