இது மாதிரி இது மாதிரி நிறைய போன் வந்திருக்குமே உங்களுக்கு இதுவரை எவ்வளவு புடிச்சிருக்கீங்க மக்களுக்கு தெரியப்படுத்துங்க அந்த கோவிலை இடத்துல நூறு கோடி என்னாச்சு வக்கீல் அட்மிட் பண்ணதுல 300 கோடி 30 கோடி 35 கோடி ங்கிறாங்க அதெல்லாம் என்ன ஆச்சு அது புடிச்சதெல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்