"இந்தியப் பெருங்கடலில் பல ஆண்டுகளாக காணாமல் போன விமானங்களைக்கூட நவீன தொழில்நுட்பத்துடன் ஆழ்கடலில் தொடர்ந்து தேடி வருகிறார்கள். அந்த அளவுக்கு கடலடியில் ஆய்வுகள் நடைபெறும்போதும், குமரிக்கண்டம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மையில் அது இருந்திருந்தால், இந்த ஆழ்கடல் ஆய்வுகளின்போது ஏதாவது ஒரு தடயமாவது கிடைத்திருக்கும்."