பைபிள் தீர்க்கதரிசனம் படி இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்ய துருக்கி இரான் கூட்டணி இராணுவம் வரும் இந்த போரின் முடிவில் இஸ்ரேல் வெற்றி பெறும். இஸ்ரேலின் மலைகளில் விழுவார்கள். இவர்களின் சடலங்களை இஸ்ரேல் மக்கள் 7 மாதம் புதைப்பார்கள். 7 வருடம் ஆயுதங்களை எறிப்பார்கள் இதன் நடுவில் இயேசு நம்மை மீட்பார் அடுத்து அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடூர வேதனை ஆட்சி நடக்கும் இதன் முடிவில் இயேசு கிறிஸ்து பூமிக்கு பகிரங்கமாக வருவார்