தமிழ்நாடு ஊர்காவல் படை பற்றி பேசுங்க அண்ணா நீங்கள் பேசுவது முதலமைச்சருக்கு தெரியும்படி சொல்லுங்க எங்களுக்கு விடிவுகாலம் கொடுங்க மாதம் ஐந்து நாள் வேலை 2800தான் சம்பளம் பிற நாட்கள் வேற வேலைக்கு போகிறோம் அங்கும் எங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது எந்த இடத்தில் நிலைமை அல்ல நாங்கள் அதனால் ஊர்காவல் படைக்கு30 வேலை கொடுக்க சொல்லுங்க அண்ணா ஒரு நாளைக்கு 800 30 நாளைக்கு வேலை கொடுக்க சொல்லுங்க நீங்க பேசுனா எங்களுக்கு விடிவு காலம் வரும் ஊர் காவல் படை வரலாறு பற்றி பேசு எங்களுக்கு விடிவுகாலம் கொடுங்க அண்ணா பேசுங்க அண்ணா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢