எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, மனிதன் பூமியை சேர்ந்த உயிரினம் இல்லை, அப்டின்னு ஒரு அமெரிக்க சூழலியலாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாக்டர் எல்லிஸ் சில்வர் சொல்லியிருக்காரு,
ஏன் அப்டினா?
பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களும் அதோட பிறப்பு, எளிதானதாக இருக்கும், ஆடு, மாடு, யானை, இதெல்லாம் குட்டி போட்டு அடுத்தநாள் குட்டிகள் நடக்கும்,
ஆனால் மனிதனுக்கு, நிறைய மாதங்கள் வருடங்கள் ஆகும்,
இது இங்க இருக்கின்ற உயிரினங்களில் மனித இனம் வேறுபட்டு காணப்படுகின்றது
அப்படி இருக்கும்போது " ஆதாம் யாவலை" ( மனித இனத்தை)
வேறு ஒரு கிரகத்தில் இருந்து சோதனை செய்ய விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் ஒரு கிரகத்தில் இருந்து பூமியில் விட்டுச்சென்றுகலம் என்று தோணுது,