உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே.
There is no need for technology. Our body itself is a technology. This is an easy way of reverse ageing.