ஏரி குளங்கள்ல நீர் இருந்தால் அந்த நீர் நிலைகளும் பாதுகாக்கப்படும் எல்லாருக்கும் தோணும் அப்புறம் ஏரில வீடு கட்டிட்டான் ஆத்துல அக்கிரமிப்போம் பண்ணிட்டான் அப்படின்னு யாரும் பேச மாட்டாங்க இல்ல தண்ணி இருந்தா அதுல ஏன் வீடு கட்ட போறாங்க தண்ணி இருந்தா அங்க ஏன் போய் பயிர் வைக்க போறாங்க ஆறு ஏரி குளம் எல்லாமே பாதுகாக்கப்படும் அந்த இடத்துல தண்ணி நிக்கணும் அப்ப தண்ணியே நாம தான் சேர்க்கணும் எங்க எடுத்துக்காட்டுக்கு எங்க ஊரு இருக்கு நான் தென் பணியாற்று கரையோரத்தில் தான் எங்க ஊரு ஆனா எங்களுடைய கிளை நதியில் ஒரு கிளை நதியே இப்ப காணாம போச்சு அதுல கடைசியா வந்த பிளட்டை அப்பதான் ஊர் அறுத்துகிட்டு போச்சு நல்லா நாசமா போச்சு அப்படின்னு பேசிகிட்டு இருந்தாங்க அப்ப ஆக்கிரமிப்பு ஆற்றிலே நடந்திருக்கு இல்ல தண்ணி இருந்தா ஆக்கிரமிப்பு நடந்திருக்காது இதை எல்லாரும் புரிஞ்சுக்கணும் தமிழ்நாடு கவர்மெண்ட் ஏரி குளங்களை கொஞ்சம் காப்பாத்துனா தண்ணீர் தட்டுப்பாடு வராது