நிச்சயமாகவே அந்த பத்திரமாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம் அந்தத் தாயாரின் கண்ணிருக்கும் நம்பிக்கைக்கும் தொடர்ந்து களப்பணியில் இறங்கி செயல்படும் அந்த நாட்டு அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் களப் பணியாளர்களும் அவர்களுடைய முயற்சிகளும் நிச்சயம் நன்மையே ஆகவே இருக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்