ஏற்கனவே அந்தப் பையன அந்த பொண்ணு தள்ளிவிட்டு இருக்கா அது எந்த ரீசனா வேணா இருக்கலாம் ஆனா அதுக்கு அப்புறம் அந்த பையனுக்கு அந்த இடத்தில கண்டிப்பா ஒரு பயம் இருக்கும் அதனால அடுத்த டைம் அவன் கேர்ஃபுல்லா தான் இருந்திருப்பான் அதனால அவன் தவறி விழுக வாய்ப்பில்லை கண்டிப்பாக இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கு இந்த பெண்ணுக்கு கண்டிப்பாக தெரியும்