வணக்கம் மதன் சார் உங்க வீடியோ எல்லாம் நா தொடர்ந்து பார்த்துட்டுத்தான் இருக்கேன் எல்லாம் உண்மையும் நல்லா புரியும்படி தெளிவா விளக்கம் தறீங்க நன்றி 🙏இந்த சம்பவத்தில் அந்த குழந்தை மழையின் போது நிலசரிவு ஏற்பட்டு அதில் புதைந்து போயிருக்கலாம் அந்த குழந்தையை காப்பாற்ற நாய் மண்ணைத் தூரி களைப்பில் இறந்திருக்கலாம்