மதன்... இந்த பணக்காரன் வீட்டு சாவு கதை போதும் மதன்... இதை விட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு... இந்த சம்பவத்தை விட கோரமான, கொடூரமான சம்பவம் நம்ம ஊர்லயே எத்தனையோ நடந்திருக்கு... அதையே ஒருநாள் மட்டும்தான் பேசுவே... இதப்பத்தி நாலு நாளா கதரிட்டு இருக்க... அடுத்த மேட்டருக்கு நகரு மதன்....