ஆனா மக்களே நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் விஜய் அவர்கள் ஐந்தாவது முறையாக மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் எடுத்துள்ளார் இது முதல் முறை அல்ல இந்த தீர்மானம் கொண்டு வர்றது மூலம் நமக்கு எதுவும் கிடைக்கப் பெறுவதும் இல்லை இத்தனை ஆண்டுகளாக நாம் தீர்மானம் கொண்டு வந்து கொண்டு வந்து ஒன்னும் நமக்கு கிடைக்கவில்லை. நம்மளுக்கு நல்ல மழை பெய்கிறது அந்த மழையை நாம் சேமித்து வைத்தாலே போதுமான அளவே நம்மளால் பெருக்கிக் கொள்ள முடியும்