ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன் அண்ணா இது சரியா தப்பான்னு தெரியல குப்பை எடுக்க வரவங்க தூய்மைப் பணியாளர்கள் தினமும் காசு கேக்குறாங்க அதுவும் ஒருத்தருக்கு கொடுத்தால் இன்னொருத்தர் வந்து அவருக்கு தானே கொடுத்தீங்க எனக்கு கொடுங்கன்னு கேக்குறாங்க தினமும் என் கணவர் செலவுக்கு கொடுக்கும் காசே ₹100 இதில் 10 ரூபாய் 20 ரூபாய் கொடுத்தா வாங்க மாட்டாங்க தினமும் இதனால் எனக்கு மன வருத்தம் ஏற்படுது அதுமட்டுமில்லாமல் பக்கத்து வீடுகளில் காசு கொடுக்கலைன்னா ஒரு மாதிரி பாக்குறாங்க