Bro மதுரை தெப்பக்குளம் புதுசா காண்ட்ராக்ட் எடுத்துருக்காங்க வெளிப்படைத்தன்மை சொன்னாங்க எந்த detail இல்ல. Weekly collection பண்ணுவாங்கலாம் கடை போடாம இருந்தாலும் காசு கொடுக்குற சூழ்நிலை இந்த மாதிரி விஷயம் cm பார்வைக்கு போக வைங்க. அங்க விக்கிர அக்கா விலை ஏத்த போறாங்க கடைசி பொது மக்கள் பாதிக்க படுறோம்