மதன் கெளரி bro எங்க ஊர்ல கோழி பண்ணை அதிகமாக இருக்கு ஒரு 5 KM அந்த பக்கம் இருந்து எங்க ஊர்ல சுவாசிக்க முடியல வாமிட் வருது கழிவுகளை முறையாக வெளியேற்றினால் சிறப்பாக இருக்கும் பள்ளி குழந்தைகளுக்கு சுவாசிக்க முடியாமல் தலைமை ஆசிரியர் மாஸ்க் அணிகிறார் High School hm ஜன்னல் சாத்தி class எடுக்கிறாங்க ஒரு சிலர் பணக்காரா ஆவதற்கு பல ஊர் மக்களும் உயிர் பலி கொடுக்கணும் போல