கொரோனா உச்சத்தில் இருந்த போது அதாவது 7.5% வளர்ச்சி இருந்த போது பொறுப்புக்கு வந்த தி மு க ஆட்சி முடியும் போது 11.4% வளர்ச்சி அதான் நல்ல அரசு, சும்மா தி மு க மேல பழி போடுவது இல்லை, முக்கிய செய்தி மின்சாரம் கட்டணம் உயர்ந்து உள்ளது
More top comments from this video
@gopalakrishnanp5715
·
▲ 603
·
Jun 14, 2026
Bro eppo kuda power cut tha brow😢
@thirshalmadhan5262
·
▲ 378
·
Jun 14, 2026
Ithu pakkum pothu power cut aiduchu uh😩😫
@Arun-074
·
▲ 352
·
Jun 14, 2026
Namma support pandra katchiyaa irunthaalum makkalukku oru prechanainaa athukku ellaarum makkal Pakkam thaan nikkanum athu thaan neethi .......
@buvaneshraji9209
·
▲ 343
·
Jun 16, 2026
Whistle draw panni kolam podunga current varum nanba nanbis😂
@DharmaDkr
·
▲ 270
·
Jun 14, 2026
தம்பி இது தான் ஆரம்பம் இன்னும் மக்கள் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு