ஆமா நானும் பாத்திருக்கேன் ஒருநாள் காலை 5:45 மணிக்கு வானம் விடிய ஆரம்பிக்கும் போது நானும் என்னோட அம்மாவும் வானத்தில் நட்சத்திரம் மாதிரி மேல கீழ இறங்கி ஏறி,வட்டம் அடித்து zig zag ஆ வேகமா நகர்ந்ததை பார்த்தோம் பிறகு திடீர்னு வேகமா மேல போய் மறைந்துவிட்டது வீடியோ எடுக்கலாம் என்று mobile phone எடுக்கரதுக்குள்ள மறைந்துவிட்டது, இதைப் போல இரவு நேரங்களில் ஏரிகள் மேல் நட்சத்திரம் போல வேகமாக பறந்து மறைந்ததை நான் பல முறை பார்த்துள்ளேன்💯💯💯.