மின் தடை குறைவில் இந்தியாவிலேயே 1-வது இடம் — மத்திய மின் அமைச்சர் பாராட்டு (2024)
✅ CSRD மதிப்பீட்டில் B+ → A தரம் உயர்வு (மத்திய மின் அமைச்சகம்)
✅ மின் மாற்றி தோல்வி விகிதம் வெறும் 2.20% — தேசிய சராசரி 5.81%
✅ AT&C இழப்பு 24.74% → 10.31% ஆக குறைப்பு
✅ FY 2024-25 CSRD அறிக்கையிலும் A தரம் தொடர்கிறது
ஆனால் இவ்வளவு இருந்தும், எந்த நேரத்திலும் எப்படி powercut ஆகுது என்று யாரும் சொல்ல முடியல... மக்களுக்கு better governance கொடுங்க!