அண்ணா எப்ப பாரு முதியோர் இல்லத்துக்கே சாப்பாடு போடுறிங்க ஆனா கொஞ்சம் அனாதை ஆசிரம்துல சின்ன சின்ன குழந்தைங்களா இருப்பாங்கல அவங்களுக்கும் குடுகலாம்ல பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள் சாபாடுக்காக ஏங்கவாங்கல நீங்க ஒரு வேலை குடுத்தா அந்த குழந்தைங்க சந்தோஷ படுவாங்கலணா முதியவர்களுக்கும் ஒரு நாள் குடுங்க குழந்தைகளுக்கு ஒரு நாள் குடுங்க pls ஏ மனசுல பட்டது