ஒரு செட் குடல் வாங்கி நாங்க எங்க வீட்ல கிளீன் பண்ணி எடுக்குறதுக்குள்ள இது என்ன இம்புட்டு வேலை இருக்குனு சொல்லி இனி குடலே வாங்க கூடாதுன்னு நினைப்போம். ஆனால் உண்மைக்குமே உங்களுக்குலாம் பெரிய மனசு வேணும் இவ்ளோ பக்குவமா இத்தனை குடல்களை சுத்தம் பண்ணுவதற்கு கிரேட் salute 👍👍🙏👌