எங்கள் தோட்டத்தில் உள்ள ஒண்டி ரப்பன் என்ற பெயர் கொண்ட கருப்பசாமியை வணங்கி வருகின்றோம் .இதில் இரும்பினாலான சுமார் 30 அடி உயரம் கொண்ட இரண்டு வேல் உள்ளது அதை எங்கள் முன்னோர்கள் செய்து வைத்து உள்ளார்கள். நான் எந்த ஊரிலும் எவ்வளவு பெரிய வேல் ஐ பார்க்கவில்லை. தோட்டத்திற்கு செல்லும் பொழுது போட்டோ எடுத்து போடுகின்றேன்.